கட்சி தொடங்கும் முடிவை வாபஸ் பெற்றார் ரஜினி..காரணம் என்ன ??

டிசம்பர் 31 ஆம் திகதி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது ரசிகர்கள் சிலர் ரஜினியின் இந்த முடிவுக்கு மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்த் மிக பெரிய செருப்படியை தந்திருக்கிறார் – பெரிய சகுனி குருமூர்த்தி, சின்ன சகுனி ரங்கராஜ், சித்தம் கலங்கிய எச்.ராஜா, கொட்டை எடுத்த கணித புளி மதுவந்தி, … Continue reading கட்சி தொடங்கும் முடிவை வாபஸ் பெற்றார் ரஜினி..காரணம் என்ன ??